உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை காமிக்கும் அறிகுறிகள்

 
Heart attack

பொதுவாக இதய நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது .
,உங்கள் இதயம் எந்த கண்டிஷனில் உள்ளது என்பதை சொல்லும் பதிவுதான் இது  
1.நீங்கள் அடிக்கடி எந்த ஒரு வேலை செய்யாமலும் விரைவாக  சோர்வாக உணர்கிறீர்கள் என்றாள் உங்கள்  இருதய ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம் கொள்ளலாம்

heart
 2.மேலும் இதயம் ஆரோக்கியமாக இல்லை எனில் இரவில் அடிக்கடி விழித்துக் கொள்வது வழக்கத்திற்கு மாறாக மூச்சுவிடுவது,அடுத்து தூங்கும்போது குறட்டை சத்தம் அதிகமாகும்.
3.இன்றைய காலகட்டத்தில்  புகை பிடிப்பது, மது பழக்கம், இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பது இதன் காரணங்களால் இதயத்திற்கு அதிக அழுத்தம் உண்டாகி பல பாதிப்புகளை சந்திக்கிறது
4.இதய வால்வுகளில் ரத்தம் செல்லும் போது தடைபட்டால் நெஞ்சுப்பகுதியில் பாரமாகவும் இறுக்கமாகவோ வலியுடன் குண்டூசியால் குத்துவது இதுபோல் அடிக்கடி உணர்ந்தால்  உங்கள் இருதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்
5.மேலும் உங்களுக்கு வலது கை தோள்பட்டையில் வலி ஏற்படுதல், அதிக வியர்வை வடிதல் போன்றவைகள் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் .