உங்க இதயம் ஆரோக்யமாயிருக்க இதையெல்லாம் அலட்சியப்படுத்தாதிங்க ..

 
heart

பொதுவாக நம் நாட்டில் இதய நோயால் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர் .இதற்கு மரபணு ,மற்றும் சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் போன்ற நோய்களை காரணமாக சொல்கின்றனர் ,இதய நோய்க்கு பின் வரும் அறிகுறிகள் தோன்றும்

இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Heart attack

1.இதய நோய் நோயாளிகளுக்கு , ஒரு மூட்டுகளில் வீக்கம் இருக்கும் . அல்லது காலில் மட்டுமல்ல உடல் முழுவதும் திடீரென்று ஏற்படும்.

2.இருதய செயலிழப்பு கொண்ட  நோயாளிகள் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,இது முக்கிய அறிகுறி

3.இந்த வயிறு பிரச்சனைகள் வயிற்றுப்புண், வாந்தி அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றும்

4.இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  அடிக்கடி மார்பு வலி உண்டாகும்

5.அடுத்து இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் உண்டாகி இரவில் அவஸ்த்தை கொடுக்கும்

6.இருதய செயலிழப்பு கொண்ட  நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் சோர்வு, மூச்சு திணறல் இருக்கும் ,

7. இருதய செயலிழப்பு கொண்ட  நோயாளிகளுக்கு மார்பு வலி, வயிற்று அசௌகரியம் மற்றும் வியர்வை போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றலாம்