உங்கள் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள உதவும் குறிப்புகள்

 
ulcer health tips

பொதுவாக உடல் நலன் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள், தங்களை தாங்களே சோதனை செய்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும் .
1.ஒருவரின் சருமத்தின் தோற்றத்தை வைத்து, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை கூறமுடியும்.
2.சருமத்தில் அடிக்கடி பருக்கள் அல்லது கட்டிகள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை ,அவர்களின் வயிற்றில் பிரச்சினைகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
3..ஒருவரின்   சிறுநீரின் நிறத்தை வைத்து, உடல் ஆரோக்கியத்தை கூறமுடியும்.
4.மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால்,அவர்களின் உடலுக்குள் ஏதோ கோளாறு உள்ளது என்பதையறிந்து  மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

urin
5..ஒரு மனிதனுக்கு எந்தவித பிரச்சனைகளும் இன்றி மலம் வெளியேறினாலே போதும் அவர் ஆரோக்கியமான மனிதர் .
6.மேலும் அவர் , உங்கள் ஆரோக்கியம் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மலத்தின் மூலம் வெளியேறி விடுவதால் உடல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்
7..பெண்களுக்கு மாத விடாய் கோளாறு இல்லாமல் சரியான இடைவேளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெற வேண்டும்.
8.அவ்வாறு இருப்பவர்களது உடல்நிலை ஆரோக்கிய நிலையில் இருக்கும் என பல்வேறு மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
9..ஒரு  குறிப்பிட்ட சுவைக்கு மட்டும் அடிமையாகிவிடாமல், அனைத்து சுவை உடைய உணவுகளை உட்கொண்டார்கள் எனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.