ஒத்தை தலைவலியை தலையில் அடிச்சி துரத்தலாம் வாங்க

 
head

பொதுவாக தலைவலிகள் நமக்கு உண்டாக பல்வேறு காரணம் உள்ளது .அதில் முக்கியமானது ஒற்றை தலைவலி .இந்த தலை வலிக்கு பல்வேறு காரணம் உள்ளது

ஒற்றை தலை வலி  ஏற்படக் காரணம் பற்றியும் அதை குணமாக்கும் வழிகள் பற்றியும் இந்த ப்பதிவில் பார்க்கலாம்

1.மன அழுத்தம் காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது .

head ache

2.சில பேருக்கு இந்த ஒத்தை தலைவலியானது அதிகபடியான வெளிச்சத்தினால் ஏற்படுகிறது.

3.சிலருக்கு  வாசனைத்திரவியங்களின் மணம் ஒத்து கொள்ளாது .இது போன்றவற்றாலும் ஒரு சிலருக்கு இந்த தலைவலி ஏற்படுகிறது.

4.உங்களுக்கு ஏற்படும் தலை வலி மைக்ரேன் தானா என்பதை அறிந்து அதற்கான சிகிச்சை எடுக்கவும்

5.மைக்ரேன் வலி தோன்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு , உங்கள் தலையின் ஒரு பக்கத்தில் வலி போன்றவை ஏற்படலாம்.

6.இந்த தலைவலியை  குணப்படுத்த சிறிய மசாஜ் ஒன்று தலைக்கு செய்யலாம்

7. லேசான வாசனையை கொண்டுள்ள எஸ்ஸென்ட்யல் ஆயிலை பயன்படுத்தி மசாஜ் கொடுக்க வேண்டும்.

8.சில பேருக்கு காப்பி அருந்தும்போது இந்த தலைவலி வலி குறையும்.

9.சில பேருக்கு அதிகபடியான நீரிழப்பினால் இந்த வலி உண்டாவதால் .

 நீரிழப்பினை சரி செய்யும் வகையில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் .

10.இந்த ஒத்தை தலைவலியை குணப்படுத்த கற்றாளை பானம் அல்லது எலுமிச்சை பானம் மற்றும் இஞ்சி டீ போன்றவற்றை கூ்ட அருந்தலாம்.

11.இந்த ஒத்தை தலைவலியை குணமாக்க பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .