எட்டு வாரம் வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம்

 
ground nut

இன்றைய இளைய தலைமுறையினர் பிஸ்ஸா ,பர்கர் என்று மூழ்கி ஒபிசிட்டி பிரச்சினையால் குண்டாகி அவதி படுகின்றனர் .இவர்களுக்கு நம் முன்னோர்கள் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிட்ட வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி தெரியாது .இந்த கடலையில் இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுயள்ளது .இது எடை குறைப்புக்கும் .இதய பாதுகாப்புக்கும் நல்லது செய்கிறது .மேலும் இந்த வேர்க்கடலை யை ஊறவைத்து சாப்பிட்டால் இடுப்பு மற்றும் முதுகு வலியை தடுக்கும் .மேலும் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை இது தடுக்கும் ,மேலும் தினம் சில கடலையை சாப்பிட்டால் மல சிக்கலை தடுத்து ,நம் செரிமான அமைப்பபை சீர் படுத்தும்

verkadalai sapiduvathan nanmaikal, சர்க்கரை ...

மேலும் இந்த வேர்க்கடலை பித்தப்பைக் கல்லைத் தடுக்க உதவுகிறது.

இந்த வேர்க்கடலை மிகவும் நிறைவானது மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

இந்த வேர்க்கடலை தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இந்த வேர்க்கடலை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது.

இந்த வேர்க்கடலை மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது.

எடுத்துக்காட்டாக, ஒரு  ஆய்வில், ஆரோக்கியமான பெரியவர்கள், கிட்டத்தட்ட 8 வாரங்களுக்கு தினந்தோறும் 89 கிராம் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டாலும், எடை குறைப்பு ஏற்பட்டது  கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை