ஆண்கள் பச்சை மிளகாயை அதிகம் சேர்த்து கொண்டால் எந்த நோய் வராது தெரியுமா ?

 
greeen chilli

மிளகாய் என்றதும் நமக்கு காரம்தான் நினைவுக்கு வரும் ,ஆனால் இந்த பச்சை மிளகாய் என்றதும் நமக்கு நினைவுக்கு வர வேண்டியது அது நம் உடலுக்கு தரும் ஆரோக்கியம்தான் .ஏனெனில் அதில் அவ்வளவு ஆரோக்கியம் கொட்டி கிடக்கின்றது .உடலில் சுகர் அதிகமாக இருப்போர் இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் இருக்கும் ,மேலும் இதில் உள்ள விட்டமின் சி நமக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ,மேலும் இந்த மிளகாய் நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து நம் எடை குறைய வழி வகுக்கும் ,மேலும் இது நமக்கு நுரையீரல் புற்று நோய் வராமல் காக்கும் மூலக்கூறுகள் அடங்கியுள்ளது .மேலும் நம் சரும பாதுகாப்புக்கு இது பெரிதும் உதவி ,நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைக்கும்  .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

green chilli

1.பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வந்தால் இதில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2.ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், ஆண்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வந்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.

3.பச்சை மிளகாயில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெற உதவுகிறது.