இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்தப்பழம்

 
grapes

பொதுவாக நம் உடலுக்கு நன்மை செய்யவே இயற்கை அதிக பழங்களை விளைவிக்கிறது .ஆனால் நம்மில் பலர் அந்த பழங்களை தொடாமல் பிஸ்ஸா பர்கர் போன்ற துரித உணவுக்கு அடிமையாகி பல நோய்களுக்கு ஆளாகி கிடக்கின்றனர் .எனவே இந்த சீசனில் கிடைக்கும் இரு பழங்களில் உள்ள மருத்துவ குணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.மாம்பழம்  சாப்பிடுவதால் உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது.
2.செரிமான சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது மாம்பழம் 
3.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  ஆற்றல் கொண்டது மாம்பழம் 
4.மாம்பழத்தில் விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் மாம்பழம் அதிகம் உண்ணலாம் 
5.மாம்பழம் கண்களுக்கு நல்லது என்பதால் அதை விரும்பி உண்ணலாம் :
6.திராட்சைப்பழம் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும்.
7.குடல் புற்றுநோய், பிராஸ்டேட்புற்றுநோயை தடுக்கும்ஆற்றல் கொண்டது திராட்சைப்பழம்.
8.இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைதடுக்கும் ஆற்றல் கொண்டது திராட்சைப்பழம்
9.வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைதடுக்கும் ஆற்றல் கொண்டது திராட்சைப்பழம்
10.திராட்சைப்பழம் மூலம் சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்