வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் கேன்சரையே தடுக்கலாம்

 
Breast Cancer

 காலி வயிற்றில் நெய் சாப்பிட்டால்  உடம்பில் இருக்கும்  செல்களுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும் என்றும் ,செல்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்றும் ,அதனால் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம் என்று  ஆயுர்வேதம் கூறுகிறது .

ghee

நமது உடல் செல்களை ஊட்டத்துடனும், சருமத்தை நல்ல பொலிவுடனும் வைத்திருக்கும் பவர்  நெய்க்கு  உண்டு என்றும் , நெய் பருகுவோர் முகம் மிருதுவாகவும் ,நல்ல புத்தொளியுடன் திகழும் என்றும் அந்த ஆயுர்வேதம் கூறுகிறது 

மேலும் காற்றில் உள்ள  மாசுக்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் தேம்பல்  போன்ற பிரச்சனைகளையும் நெய் சரி செய்து விடுமென்றும் ,இது ஒரு இயற்கையான லுபிரிக்கன்ட் என்றும் ,மூட்டு வலி முதல் செல்களுக்கு நன்மை பயக்குமென்று ஆயுரவேத மருத்துவர்கள் கூறுகின்றனர்  .
 
புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய ஊட்ட சத்துகள் நெய்யில் அதிகளவில் உண்டு.
எனவே வெறும்  வயிற்றில் நெய் (ghee) பருகினால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் .  

மேலும் நெய்யில் ஒமேகா 3 இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது ,மேலும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் ,அதனால் லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் நெய் சாப்பிட்டால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது