வயிறு உப்பிச பிரச்சினையா ?வயிறை சப்பையாக்குறோம் வாங்க

 
ten tips for thoppai

பொதுவாக நம் குடலிலுள்ள பக்டீரியாக்கள் வயிறு உப்பிசத்தை  உருவாக்கும்.அது மட்டுமல்லாமல்

நாம் உண்ணும் உணவு ,குடிக்கும் சோடா போன்ற வாயு சேர்க்கப்பட்ட பானங்களால் இவை உருவாகும்.இந்த வயிறு உப்பிச பிரச்சினையை எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

stomach

1.சிலர் உணவை முழுசாக விழுங்குவது உண்டு .ஆனால் உணவை நன்றாக மெண்று  உண்ணுவதால் வாயு உட்செல்வது தடுக்கப்படுகிறது.

2.இப்படி உணவை வாயிலேயே கூழாக்கி மெல்வதால் உப்பிச பிரச்சினையும் நீங்கும்.

3.மேலும் பால் மற்றும் கோதுமை மைதா உணவுகள்,போன்ற வாயுப்பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

4.இவற்றுள் எதனை உண்ணும்போது வாயுப்பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது என கவனித்து அதனை உண்ணுவதை குறைத்து இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்

5.இந்த வயிறு உப்பிசத்தை குறைக்க கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சோடாக்கள் போன்றவற்றை அருந்துவதை தவிருங்கள்.

6.இவை அனைத்திற்கும் மேலாக இருக்கும் பிரச்சினை மலச்சிக்கல் பிரச்சினையால் வயிறு உப்பும்

7.இந்த மல சிக்கலை தீர்ப்பதற்கு அதிக திரவம் கொண்ட உணவுகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்ககொள்ளலாம்.

8. இந்த வயிறு உப்பிசத்தை குறைக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

9.மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலம் வயிறு உப்பிசம் மற்றும் செரிமான பிரச்சினையையும் சரி செய்யமுடியும்.

10.முட்டை, கோவா ,பீன்ஸ் ,வெங்காயம்,வெள்ளைப்பூண்டு போன்ற வாயு பதார்த்தங்களை உண்ணுவதை குறைத்து கொள்ளலாம்