பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நம் வயிற்றில் நடக்கும் மாற்றம்

 
honey

பொதுவாக பூண்டு நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது .இந்த பூண்டை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலனை அடையலாம் என்று பார்க்கலாம்

Health Benefits of Garlic

1. சிலர் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாயிருக்கும் .பூண்டு நல்ல கொழுப்பினை அதிகரித்து

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை

அகற்றி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் .

2.சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பர் .அவர்கள் தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில்

சேர்த்து வந்தால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பர் .

3.பூண்டின் முழு பலன்களை அடைய வெறும் வயிற்றில்

பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் முழு பலனை அடையலாம்

4.முதலில் 20 தோல் அகற்ற பட்ட பூண்டுடன் கையால்

எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

5.20 முதல் 40 நாட்கள் கழித்துப் அந்த தேனில் கலந்த பூண்டை பார்த்தால் அவை

தேனில் நன்றாக ஊறியிருக்கும்

6.அந்த தேனில் ஊறிய பூண்டில்  இரண்டை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்

 மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும் .

மேலும் உங்களின் உடலில் உள்ள தொப்பையையும் குறைக்க இந்த தேன் பூண்டு உதவுகிறது.

7.பூண்டை பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும்.

அதனால் பச்சையாக உண்பதை தவிர்க்கலாம்