நம் வயிற்றுக்கு தேவையான நார் சத்துள்ள உணவுகள்

 
chennai food festival chennai food festival

தற்போதைய வாழ்வியல் முறையில் நமக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் தேவை .ஏனெனில் இன்று அனைவருக்கும் மன அழுத்தம் உள்ளது .மேலும் நார்சத்து உணவுகள் நமக்கு எளிதாக சீரணம் ஆகி மல சிக்கலை உண்டு பண்ணாது .அதனால் அனைவரும் பின்வரும் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாய் வாழ்வோம்

ஃபைபர்  அதிகமாக இருக்கும் உணவு வகைகள்.

ஸ்ட்ராபெர்ரி.

  Foods

நாம வயிற்றுக்கு தினம் ஒரு பெரிய  கப் ஸ்டாபெரி பழம் தேவை ,இதில்  3 கிராம் நார்ச்சத்து அல்லது 100 கிராம் பழங்களில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அவகோடா பழம்.

இந்த பழத்தில் கார்ப்ஸ்  அதிகமாக இருப்பதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக இருபதால் நம் வயிறு ஆரோக்கியமாய் இருக்கும் .

ஆப்பிள்.

நடுத்தர அளவில் இருக்கும் ஆப்பிளில் 4.4 கிராம்   ஃபைபர் உள்ளது.

கேரட்.

கேரட் ஒரு வேர் காய்கறி ஆகும் இது சுவையாகவும்  அதிக சத்தானதாக இருக்கும்.

பீட்ரூட்.

100 கிராம் பீட்ரூட்டில் 2.8 கிராம் ஃபைபர் உள்ளது.

டார்க் சாக்லேட்.

டார்க் சாக்லேட் என்பது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதில் வியக்கத்தக்க வகையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகல் உள்ளது

இதனுடன் வாழைப்பழம் ,பாதாம்.&பாப்கார்ன் போன்றவையும் சிறந்த நார்சத்து உணவுகள்