பருத்த உடலை குறைக்க இந்த விதையை வறுத்து சாப்பிடுங்க

 
fat

பொதுவாக ஆளி விதை எடை குறைப்பு  உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் ஆளிவிதையில் சுமார் 18 கிராம் புரதம் , மசிலேஜ் எனப்படும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருப்பதால் ,நாம் எதையும் சாப்பிட விரும்ப மாட்டோம் .அதனால் உடல் எடையும் குறையும் .மேலும் இது கேன்சர் ஏற்படுவதையும் தடுக்கும் ஆற்றல் உள்ளது

ஆளி விதைகளை சத்துள்ள தேநீராக, பானமாக மாற்றிப் பருகலாம். அப்படிப் பருகினால், நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

fat

செய்முறை

முதலில்  ஆளி விதைகளை சூடான கடாயில் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு அந்த பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வரலாம் ,

நீங்கள் அதன் சுவையை மேலும் அதிகரிக்க விரும்பினால், வெல்லம் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து அருந்தி வந்தால் எடை குறைப்பில் நல்ல மாற்றம் காணலாம்