வீட்டில் இருக்கும் இந்த எளிய பொருட்களை வைத்து நம் சருமத்தை வெள்ளையாக்க முடியும்

 
face mask face mask

பொதுவாக அனைவருக்கும் தாங்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்றுதான் பல பியூட்டி பார்லருக்கு சென்று தங்களை செயற்கையாக பவுடர் ,மற்றும் க்ரீம் பூசி தாற்காலிகமாக வெள்ளையாக்கி கொண்டு வருகின்றனர் ,ஆனால் இயற்கை முறையில் எப்படி முகத்தை வெள்ளையாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து நம் சருமத்தை வெள்ளையாக்க முடியும் .
2..முதலில் பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து எடுத்து கொள்வோம் 
3.அடுத்து அந்த பேக்கிங் சோடாவை பேஸ்ட் போன்று செய்துக்கொள்ள வேண்டும். 
4..அடுத்து இந்த பேக்கிங் சோடாவை பேஸ்ட்டை சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை ஊற வைபோம் , 
5.அடுத்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் மாற்றத்தை பார்க்கலாம்
6.அடுத்து வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து,கொள்வோம்  
7.இந்த வாழைப்பழத்தை மசியலை 20 நிமிடங்கள் முகத்தில் பூசி பிறகு கழுவ வேண்டும். 
8.தினமும் இரண்டு முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் பொலிவு பெறலாம். 
9.அடுத்து ரோஸ் வார்ட்டரில் பால் சேர்த்து கொள்வோம் 
10.தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக இந்த ரோஸ் வாட்டர் பாலை பூசி, காலையில் கழுவ வேண்டும். 
11.இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நீங்கு முகம் பொலிவு பெறும்.