உப்புடன் தேனை கலந்து முகத்தில் பூச நேரும் அதிசயம்

 
honey

பொதுவாக செலவேயில்லாமல் வீட்டிலேயே இன்ஸ்டன்ட்டாக தங்களின் முகத்தை பொலிவுற செய்ய ஒரு முறை யுள்ளது .இந்த முறையை பயன் படுத்தி என்றும் இளமையை தக்க வைத்து கொள்ள என்ன செய்யலாம் என்று இப்பதிவில் காணலாம்  

salt

1.தேவையான பொருள்கள்
2.கல் உப்பு - 2 ஸ்பூன்
3.தேன் - 3 ஸ்பூன்
4.பயன்படுத்தும் முறை
கல் உப்பை நன்கு பொடி செய்து கொள்ளுங்கள்.
5.இந்த பொடி செய்த உப்புடன் தேனை கலந்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளுங்கள்.
5.இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி இரண்டு நிமிடம் கழித்து ஒரு துணி மூலம் துடைத்து எடுத்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் .
6.முகம் பொலிவாக இருக்கும் ,செலவேயில்லாத இந்த
  முறையை பயன் படுத்தினால்  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை நீக்கி, சருமத்தை பொலிவடையச் செய்யும்.