கடலை மாவுடன் தயிர் லெமன் சேர்த்து முகத்தில் பூசினால் என்னாகும் தெரியுமா ?

 
pimples

முகப்பருக்கள் மற்றும் எண்ணெய் பசையுள்ள முகத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் வைத்து கொள்ள சில இயற்கையான பொருட்களை கொண்டு பேஸ் மாஸ்க் செய்யப்படுகிறது ,அந்த இயக்கையான மாஸ்க்குகள் செல்வில்ல்லாதவை ,அவற்றில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

சில எளிய ஃபேஸ் மாஸ்க்குகளை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

pimple

1.முகம் பொலிவாக இருக்க ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து கொள்வோம் .பின்னர் , அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள் .அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

2.5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி விடவும் .பின்னர் நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும் . இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

3.பழ வகைகளான பப்பாளி மற்றும் அண்ணாச்சி பழம் ஆகியவற்றை பயன்படுத்தியும் பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இந்த பழங்களை  முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் பளபளப்பாக மாறுகிறது.

மேலும் க்ரீம் மாஸ்க் ,களி மண் மாஸ்க் போன்ற மாஸ்க்குகளும் உள்ளன