இந்த கலவையை தினமும் கண்களுக்கு கீழ் பூசி வந்தால், கண்ணில் உள்ள கருவளையம் நீங்கும்.
பொதுவாக இன்று ஸ்கின் பராமரிப்புக்கு பலர் பியூட்டி பார்லரில் சென்று பணம் செலவு செய்கின்றனர் .ஆனால் நம் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை கொண்டு நம் முக அழகை பராமரிக்கலாம் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.உங்கள் தினசரி தோல் பராமரிப்பு முறைகளில் தக்காளியைச் சேர்த்து கொள்ளவும்
2.அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பின் வருமாறு பார்க்கலாம்
3.தக்காளியும் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று குழைத்து கொள்ளவும் .
4.அதை முகத்தில் பூசி வந்தால்,முகம் மிருதுவாகவிருக்கும்.
5.அடுத்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
6. இந்த கலவையை தினமும் கண்களுக்கு கீழ் பூசி வந்தால், கண்ணில் உள்ள கருவளையம் நீங்கும்.
7.அடுத்து தக்காளி, தேன் மற்றும் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் போன்று வைத்து கொள்ளவும்
8.இந்த கலவையை கண்ணில் உள்ள கருவளையத்திற்கு பூச கரு வளையம் போய் விடும்
9.முகத்தில் கருமை அதிகரித்து விட்டாலே அதற்கு பின்வரும் சிகிச்சை கை கொடுக்கும் ,
10.அதற்கு தக்காளி துண்டை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய கருமை போய் விடும் .

