விளக்கெண்ணெய் வைத்தியம் மூலம் எப்படி கருவளையத்தை போக்கலாம் தெரியுமா ?

 
 eye  eye

பொதுவாக பலருக்கும் இரவில் அடிக்கடி கண் விழித்து வேலை பார்ப்பதால் கண்ணின் கீழ் கருவளையம் தோன்றும் .இந்த கரு வளையத்தை போக்க எவ்வளவோ செயற்கை க்ரீம் உள்ளது .ஆனால் அவை தாற்காலிகமாகத்தான் கருவளையத்தினை போக்கும் .ஆனால் விளக்கெண்ணெய் வைத்தியம் மூலம் எப்படி கருவளையத்தை போக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.மருத்துவ குணமுள்ள விளக்கெண்ணெய் மூலம் இயற்கையான முறையில் வெறும் மூன்றே நாட்களில் இந்த கருவளையத்தை  நிரந்தரமாக சரி செய்யலாம்
2.முதலில் மருத்துவ குணமுள்ள விளக்கெண்ணெய் ஒரு சொட்டு உள்ளங்கையில் எடுத்து கொள்வோம் 
3.அடுத்து மருத்துவ குணமுள்ள விளக்கெண்ணெயை கண்ணின் கீழ்ப்பகுதியில் பூச வேண்டும்.
4.அந்த விளக்கெண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன்பாக பூசினால் நல்லது 
5.அந்த எண்ணெயை கண்ணுக்கு கீழ் தடவி கொள்வோம் 
6.பின்னர் காலையில் தூங்கி எழுந்ததும்   முகம் கழுவினால் ஆச்சரியம் காத்திருக்கும் 
7.காலையில் கருவளையம் குறைந்து முகம் பளிச்சென்று இருக்கும் 
8.இதை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.