சர்க்கரையுடன் முட்டைகளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக முட்டை சாப்பிடுவது நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த முட்டையுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் .அப்படி எந்த உணவுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலர் முட்டை மற்றும் சமைத்த இறைச்சியை ஒன்றாக சாப்பிட சோம்பல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

egg

2.உடனடி ஆற்றலைத் தரும் முட்டையுடன் பன்றி இறைச்சியை சாப்பிடுவதால், மந்தமான உணர்வு ஏற்படும். 

3.சர்க்கரையுடன் முட்டைகளை சாப்பிடுவது  உடலுக்கு நச்சாக மாறும். இதன் காரணமாக இரத்தத்தில் உறைதல் ஏற்படலாம்

4.ஜிம்மிற்கு செல்பவர்கள் பெரும்பாலும் சோயா பாலுடன் முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது , உடலில் புரதத்தை உறிஞ்சும் செயல்பாட்டில் ஒரு தடை ஏற்படும்.

5.பலர் டீ மற்றும் முட்டையை ஒன்றாக சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். இது உடல்நலனுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

6.இது தவிர  முலாம்பழத்துடன் முட்டை சாப்பிடக்கூடாது. பீன்ஸ், பனீர் அல்லது பாலில் செய்யப்பட்ட எந்த பொருட்களையும் முட்டையுடன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.