நம் உடலில் நோய் வர பத்து காரணங்கள்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

#1. ஓய்வின்மை-ஓய்வின்றி உழைப்பதே பல நோய்களுக்கு காரணம் .

#2. மாசு நிறைந்த சுற்றுச் சூழல்-மாசடைந்த சூழலால் மூச்சு திணறல் ஆஸ்த்மா போன்ற நோய்கள் உண்டாகிறது

asthma

#3. வாழ்க்கை முறை-இன்று மாறிவிட்ட வாழக்கை முறை ,உணவு முறையால் பல நோய்கள் உண்டாகிறது

#4. மன அழுத்தம்-இதய நோய் முதல் தோல் நோய்கள் வரை உண்டாக மன அழுத்தம் காரணம்

.

#5. மரபணு-பரம்பரையில் நீரிழிவு போன்ற நோய்கள் உண்டாகும்

#6. நாள்பட்ட நோய் காரணிகள்-சில நோய்களை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் அது நாள்பட்ட நோயாக மாறிவிடும்

#7. உணவுப் பழக்கவழக்க மாற்றம்-ஜங்க் புட் முதல் பாஸ்ட் புட் வரை பல நோய்க்கு காரணம்

#8. செயற்கை உரங்கள்-காய்கறிகள் ,கீரைகள் செயற்கை உரத்தால் பல நோய்கள் உண்டாகிறது

#9. சுத்தம் இன்மை-சுத்தமின்மையால் கொரானா போன்ற தொற்று நோய் உண்டாகிறது

#10. துரித உணவு பழக்க வழக்கம்-பாஸ்ட் புட் கலாச்சாரத்தால் பல நோய் உண்டாகிறது