குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்ட என்ன செய்யனும் தெரியுமா ?
பொதுவாக நம் குடலில் இருக்கும் குடற் புழுக்கள் நம் உடலில் பல்வேறு பாதிப்பை உண்டு பண்ணும் .இந்த புழுக்களை நம் உடலிலிருந்து வெளியேற்றி விட்டால் நம் உடலிற்கு பல்வேறு நன்மை உண்டாகும் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும்.
2.இந்தப் புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
3.கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
4.சரி குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்ட கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.
5. குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்டதினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.
6. குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்டஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.
7.. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.
8. குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்ட சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.
9..குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்ட தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.
10.. குடற்புழுக்களை இயற்கையான முறையில் ஒழித்துக்கட்ட எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.


