இந்த அறிகுறியெல்லாம் இருந்தா ,நீங்க மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக ஒருவர் ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் அவருக்கு இருக்கும்.இந்த  அறிகுறிகள் தோன்றும்போதே சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றும் .எனவே ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்து ஒரு மருத்துவரிடம் சென்றால் அவரை குணப்படுத்தி விடலாம் இனி இந்த அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

1.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் உதவியற்றதாக உணர்தல்,குறைவான சிந்தனை போன்றவை இருக்கும்

2.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால்  எதிலும் ஆர்வமின்மை இருக்கும் ,

3.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் அதிக தூக்கமின்மை இருக்கும்

4.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் எரிச்சல் உணர்வு இருக்கும்

5.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் எடை மாற்றங்கள் இருக்கும்

6.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் ஆற்றல் இழப்பு,உடலுறவில் ஆர்வம் இழப்பு,சோர்வு போன்றவை இருக்கும்

7.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் பொறுப்பற்ற செயல்கள்,நினைவக சிரமங்கள் இருக்கும்

8.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி,இருக்கும்

9.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால்  சுய வெறுப்பு,ஆளுமை மாற்றங்கள்,இருக்கும்

10.ஒருவர்  மன அழுத்தத்தில் இருந்தால் அமைதியின்மை,அதிகம் பேசுதல்,உடல் வலி ,பசியிழப்பு இருக்கும்