பேரீச்சம்பழத்துடன் கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நேரும் அதிசயம்

 
kariveppilai

பொதுவாக நாம் சமையலில் தாளிக்க பய்னபடுத்தும் கறிவேப்பிலையில் நிறைய  மருத்துவ குணம் அடங்கியிருக்கு. இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1. ,இதில் ஏராளமான வைட்டமின்கள் அடங்கியுள்ளன .இது இதய நோயாளிகள் சேர்த்து கொண்டால் மாரடைப்பு வரும் அபாயத்தை குறைக்கும் .
2.சர்க்கரை நோயாளிகள் இதை பொடியாகவும் ,துவையலாகவும் ,சட்னியாகவும் சேர்த்து கொண்டு வந்தால் சுகர் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் .
3.மேலும் தலை முடி ஆரோக்கியத்துக்கும் இந்த கருவேப்பிலை பெருந் துணை புரிகிறது .

dates
4.தினமும்  காலையில் ஒரு பேரீச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்தச்சோகை இருந்த இடம் தெரியாமல் மறையும்
5.சிலர் நீரிழிவு நோயாளிகள்   தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் கட்டுக்குள் இருக்கும்
6.ஜலதோஷத்திலிருந்து  நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி காணாமல் போகும் .
7.கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களின் லிவர் பவராக வேலை செய்யும் .
8.மேலும் இதய தமனிகளில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்