தினமும் முட்டை சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் தெரியுமா ?

 
egg

பொதுவாக முட்டை உடலுக்கு நல்லது .ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் கெட்ட  கொழுப்பு இருப்பதாக பலர் கூறுகின்றனர் . ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருக்கிறது .

மேலும் தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, என்பது குறித்து காண்போம்.

heart

1.சிலருக்கு ஹார்ட் பிரச்சினை இருக்கும் .தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது .

2.சிலர் முட்டையை தனியாக சாப்பிடுவர் .அப்படி முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடை  கணிசமாக குறையும் 

3.மேலும் முட்டை உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது.

4.முட்டை சாப்பிட்டால் பசியைக் குறைக்கிறது.

5.மேலும் எடை குறைக்க நினைப்போர் இதை எடுத்து கொள்ளலாம் .இதில் கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.

6.சிலர் முட்டையை மற்ற உணவோடு எடுத்து கொள்வர் .எனவே, முடிந்தவரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

7.சிலர் தினம் அதிகம் முட்டை சாப்பிடுவர் .எனவே பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம்.

8.மேலும் குழந்தைகளுக்கும் தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம் .

9.முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் , இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்தும்  

10.மேலும் முட்டை உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.