தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் எந்த உறுப்பு பலமாகும் தெரியுமா ?

 
curd

பொதுவாக தேன் மற்றும் தயிர் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது .அது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.தேன் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துமா? என்று பார்க்கலாம்.

honey
2.பொதுவாகவே தேன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று.
2.சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தேன் மேம்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்.
3.நாம் இனிப்பு செய்யும் உணவுகளில் சர்க்கரையை விட தேனை கலந்து செய்தால் இதய வளர்ச்சிதை மாற்ற அபாயத்தை குறைக்கிறது.
4.தேனை பதப்படுத்தி சாப்பிடுவது நமக்கு எந்தப் பயனையும் கொடுப்பதில்லை.
5.தேனை பதப்படுத்தும் போது அதில் இருக்கும் நன்மைகள் குறைகிறது.
6.தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாலட்டில் கலந்து சாப்பிடலாம்.
7.மேலும் கல்லீரல் நோய் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.