முக்காமல் ,முனகாமல் டாய்லெட் வர சில எளிய வழிகள் .

 
Mobiel and toilet

 

பொதுவாக ஒருவருக்கு தினம் காலையில் காலை கடனை கழிக்கா விட்டால் அன்றைய பொழுது பூராவும் எந்த வேலையும் ஓடாது .எந்த வேலையிலும் ஒரு ஈடுபாடு இருக்காது .அதனால் இந்த மலசிக்கக்கல் இல்லாமல் இருக்க சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்

toilet

 

1.சிலர் தண்ணீர் குறைவாக குடிப்பர் .இதனால் மலச்சிக்கல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான  நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல் அன்றைய பொழுது விடியும்

2.மலச்சிக்கல் இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து  குடித்து வந்தால் மலசிக்கல் இருக்காது

3.மலச்சிக்கல் இருப்பவர்கள், நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும்.

 4.இந்த பழத்தில்  அதிக அளவு நார்சத்து இருபதால் நிவாரணம் கிடைக்கும் 

5.மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி ,நமது மலச்சிக்கலைக்கு உடனடி தீர்வாக இருக்கிறது.

6.மேலும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி சூடான காஃபி குடிப்பதால் நிவாரணம் உண்டு 

7.இது செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து விடும் .மேலும்  மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.

8.மலச்சிக்கல் இருப்பவர்களின்  வயிற்றுத் தசை பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

9.மேலும் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்கும்.