வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பொதுவாக தேங்காய் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த தேங்காயை நாம் சமையலில் மட்டுமல்லாமல் தலை முடிக்கும் பயன் படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் இந்த பதிவில் பாக்கலாம்
1.தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
2.தேங்காயில் உள்ள புரதம் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
3.தேங்காய் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது, சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைக்கிறது.
4.காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படுகிறது.
5.தேங்காய் செரிமானத்திற்கு தேவையான என்சைமனை அதிகரித்து உங்கள் உணவுகள் எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.
6.இன்று பலரும் பிரச்சினையாக பார்ப்பது இளமையில் நரைப்பது, முடி உதிர்வது, முடியின் அடர்த்தி குறைவது போன்றவைகள்தான்.
7.இதனால் அவர்களின் மனநிலையை தவிர்த்து உடல் நிலை சோர்வடையும்.
8. தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க உதவும்.
9.தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். 10.சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண வேண்டும். 11.இதனால் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்