தேங்காய் பூ மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் கடலளவு நன்மைகள்.

 
coconut

பொதுவாக முற்றிய தேங்காயில் வரும் கருவளர்ச்சியான தேங்காய் பூ பல ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது.இந்த தேங்காய் பூ சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நண்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

1.தேங்காய் பூ சாப்பிடுவதால்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

coconut oil

2.தேங்காய் பூ சாப்பிடுவதால் மன அழுத்தத்தை போக்கி உடலுக்கு சக்தியை தரும்

3.தேங்காய் பூ சாப்பிடுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும்

4.தேங்காய் பூ சாப்பிடுவதால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்

5.தேங்காய் பூ சாப்பிடுவதால் இதயத்தில் சேரும் கொழுப்பை கரைய செய்யும்

6.தேங்காய் பூ சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பியை ஒழுங்குபடுத்துகிறது

7.தேங்காய் பூ சாப்பிடுவதால் புற்று நோய் வராமல் காக்கிறது

8.தேங்காய் பூ சாப்பிடுவதால் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்திருக்க உதவுகிறது

9.தேங்காய் பூ சாப்பிடுவதால் சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது

10.தேங்காய் பூ சாப்பிடுவதால் முக்கியமாக முதுமையை தடுக்கிறது