கிராம்பை வாய்க்குள் அதக்கி வச்சிருந்தா உடலில் ஏற்படும் மாற்றம் என்ன தெரியுமா ?

clove

கிராம்பு சமையலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் நமக்கு பல நன்மைகளை தருகிறது .ஆயுர்வேத மருத்துவர்கள் கிராம்பை பல வைத்தியத்துக்கு சிபாரிசு செய்கின்றனர் .பல் வலிக்கும் ,ஈறுகள் வலிக்கும் நாம்  கிராம்பை பயன் படுத்தலாம் .மேலும் காலையில் கிராம்பை வெறுமனோ சாப்பிட்டாலோ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டாலோ பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்

health tips of cloves in hot water

வாய், பல், ஈறு பிரச்சனைகள்

 . சிலர் குளிர் காலங்களில் ஈறுகளின் வீக்கத்தால் அவதிபடுபவார்கள் .அவர்கள் ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் சற்று நேரம் அதக்கி வைத்திருந்தால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

சிலருக்கு  மனசோர்வு, போன்றவை ஏற்படும் போது பலருக்கும் மிகுந்த தலைவலி உண்டாகிறது. இப்படியான நேரங்களில் சிறிதளவு கிராம்பை இடித்து பொடியாக்கி நீர்விட்டு குழைத்து அதனுடன், ராக் சால்ட் உப்பை சேர்த்து நன்கு கலந்து, சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் விரைவிலேயே தலைவலி நீங்கி ஆரோக்கியம் மேம்படும் .

உடலில் இம்மியூனிட்டி பவர் குறைவாக இருந்தால் நோய் தொற்று உண்டாகும் .அவர்களுக்கு கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருப்பதால் .,இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர்களின் ஹெல்த் நன்றாக இருக்கும் 