கிராம்பு தண்ணீரை கொதிக்க வச்சி குடிச்சா எந்த நோயை அடிச்சி துரத்தலாம் தெரியுமா ?

 
clove

பொதுவாக நம் உடலுக்கு கிராம்பு பல்வேறு நன்மைகளை செய்யும் .இந்த கிராம்பு நாட்டு வைத்தியத்தில் சிறந்தஇடம் பெறுகிறது .இந்த கிராம்பை பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன் படுத்துகின்றனர்

மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

health tips of cloves in hot water

1.ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொள்வோம் .அதை கொதிக்க வைத்து விடவும் .பின்னர் அதனுடன் கிராம்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க  கிராம்பு தண்ணீர் தயாராகும்.

2.இந்த கிராம்பு தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

3.இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக இருக்கும்

4.இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் மூட்டுகள், தசைகள், குடல் மற்றும் வயிறு போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பு விலகும் .

5.இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் ஒவ்வாமை நம்மை விட்டு விலகும்

6.இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், அஜீரண பிரச்சனை விலகும்

7.இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் உடலில் சேரும் நச்சுக்கள் விலகி உடல் சுத்தமாகும் . 

8.இந்த கிராம்பு தண்ணீர் மூலம்  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்கும்