உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இந்த பயறு

 
pasi payaru

பொதுவாக பயறு வகைகள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது அந்த வகையில் பச்சை பயறுக்குள் பல மருத்துவ குணம் குடி கொண்டுள்ளது .அதனால்

பச்சை பயரில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

cholestral

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் எடையை குறைக்க பல முயற்சி எடுத்து வருகின்றனர்

2.இந்த உடல் எடை குறைக்க பல்வேறு டயட்டுகளும், உடல் பயிற்சி செய்து வருகின்றனர் .

3.அவர்களின் உடல் எடையை குறைக்கவும்,உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பச்சை பயிறு உதவுகிறது.

4.பச்சை பயிறு  உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பயன் படுகிறது ,

5.மேலும் பச்சை பயிறு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

6.மேலும் பச்சை பயிறு  உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஸ்லிமாக வைத்து கொள்ள உதவுகிறது.

7.இதில் பச்சை பயிறில் ஏராளமாய்  நார்ச்சத்து அடங்கியுள்ளது

8.இந்த நார்சத்து செரிமான சம்பந்தபட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முக்கிய பங்கு வகிக்கிறது.

9.எனவே ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்