கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சில குறுக்கு வழிகள்

 
vendhayam

 

பொதுவாக நம் உடலில் இதயத்திற்கு பாதிப்பை கொலஸ்ட்ரால் உண்டு பண்ணுகிறது .இந்த பாதிப்பை 

கொடுக்கும் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?:நம் நாடி   நரம்புகளில் உறைந்திருக்கும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பொருட்களை தினமும் காலை உணவாக உட்கொள்ள வேண்டும்.  அந்த உணவுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது

cholestral

1.நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் உலர் திராட்சையில் காணப்படுகின்றன, மேலும் திராட்சையில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளும் உள்ளன.

2.கொலஸ்ட்ராலை அகற்றும் வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாதாமில் காணப்படுகின்றன.

3.வெந்தயம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வெந்தயம் நல்ல கொழுப்பை அதிகரித்து, ட்ரைகிளிசரைடு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, 

4. கொழுப்பைக் குறைக்க சில சமயங்களில் சோயாபீனுக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.  

5. கொழுப்பை குறைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆளிவிதையில் நல்ல அளவில் காணப்படுகின்றன, .