குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் இந்த காய்

 
bone

பொதுவாக அதிக மருத்துவக் குணம் கொண்டபழங்களில்  பேரிக்காய்தான்முதலிடம் வகிக்கிறது

இந்த பேரிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு நமக்கு பல நோய்கள் வராமல் காக்கிறது

இந்த பழத்தின் சுவை இனிப்பாக இருக்கும்.இந்த பேரிக்காய் மூலம் நாம் அடையும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சில குழந்தைகள் ரொம்ப வீக்காக இருப்பார்கள் .அந்த நிலை மாற பேரிக்காயை இரவு உணவுக்குப்பின்

குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால் அவர்கள் நன்கு ஆரோக்கியமாக வளர்வர்

2.பேரிக்காய் குழந்தைகளின் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

3.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,குணமாக உதவுகிறது

4.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு விரைவில் குணமாகும்.

5ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால்.உடல் சூட்டை குறைக்க உதவுகிறது

6.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால்கண்கள் ஒளிபெறவும்,உதவும்

7.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தஉதவும்

8.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை குறைக்கவும் இந்த பழம் உதவுகிறது.

9.மேலும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு

வலிமை பெற இந்த பேரிக்காய் சிறந்த மருந்தாகும்.

10.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கர்பிணிப் பெண்களுக்கு இந்த பழம் மிகவும் சிறந்தது

11.ஒரு பேரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால்வயிற்றுப்புண்,குணமாகும்