காலி பிளவர் சூப் குடிப்பதால் நம் உடலில் நேரும் மாற்றம்

 
Tips to Lose Weight

பொதுவாக நம் உடல் பருமனால் நம் உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன .இந்த உடல் எடையை குறைத்து விட்டாலே நாம் பல நோய்களிடமிருந்து தப்பி விடலாம் .இந்த உடல் எடையினை குறைக்க உதவும் சில வகை சூப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

soup

1.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமன் என்ற அரக்கனால்தான் 

2.இந்த உடல் பருமனை குறைக்க பெரும்பாலானோர் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்து குறைக்க முயற்சி செய்து வருகின்றனர் 

3.குறிப்பாக பலரும் இந்த எடை குறைப்புக்கு உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கமான ஒன்று 

4.அப்படி உடல் எடையை எளிதிலும் வேகமாகவும்  குறைக்க சில வகையான சூப்புகள் உதவுகின்றன .

5. முதலில் பாகற்காய் சூப் எடை குறைப்புக்கு உதவும் .இந்த சூப்பு செய்ய முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும் .

6.பின்னர் அந்த கடாயில் வெங்காயம் தக்காளி பாகற்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் 

7.பிறகு அந்த கடாயில் உப்பு மற்றும் கருப்பட்டி சேர்த்து கலந்து குடித்து வந்தால் எடையில் மாற்றம் வரும் .

8.பாகற்காய் சூப்பை அடுத்து பீட்ரூட் சூப் குடிப்பதன் மூலமாகவும் உடல் எடையை வேகமாய் குறைக்க முடியும்.

9.இந்த இரண்டு சூப்  இல்லாமல் காலிபிளவர் சூப் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .

10.எனவே மேற்கூறிய முறையில் சூப் குடித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடைய குறைத்து கொள்ளலாம்