யூரின் போகும்போது எரியுறவங்களுக்கு உதவும் சிகிச்சை முறை

 
urin

பொதுவாக யூரினில் தொற்று இருந்தால் அது பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும் .இந்த யூரின் தொற்றால் அதிகம் பெண்கள் பாதிக்கப்படுவதுண்டு .இந்த யூரின் தொற்றை சரி செய்யும் விதத்தையும் ,அது உண்டாக்கும் அறிகுறிகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்

1.யூரின் தொற்று இருந்தால்  சிறுநீர் நிறம் மாறுதல் இருக்கும்

urin

2.யூரின் தொற்று இருந்தால் அதிக சோர்வு இருக்கும்

3.யூரின் தொற்று இருந்தால் சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இருக்கும்

4.யூரின் தொற்று இருந்தால் அடிவயிறு தசைப்பிடிப்பு இருக்கும்

5.யூரின் தொற்று இருந்தால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி இருக்கும்

6.யூரின் தொற்று இருந்தால்  சொட்டு சொட்டாக  சிறுநீர் வெளியேறுதல் இருக்கும்

7.யூரின் தொற்றை சரி செய்ய அதிகளவு சூடான நீரை குடிக்க வேண்டும்.

8.யூரின் தொற்றை சரி செய்ய சர்க்கரையை அளவோடு எடுத்துக்கொள்ளவும்.

9.யூரின் தொற்றை சரி செய்ய soft drinks குடிக்க கூடாது.

10.யூரின் தொற்றை சரி செய்ய coffee மற்றும் டீ குடிக்க கூடாது.

11.யூரின் தொற்றை சரி செய்ய நீர்க்காய்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

12.யூரின் தொற்றை சரி செய்ய பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.