இதை கஷாயமாக சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது
May 16, 2026, 04:20 IST1778885456000
பொதுவாக நெருஞ்சி முள் நமக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது
நெருஞ்சி முள் 25 கிராம், தனியா 5 கிராம் இரண்டையும் அரைலிட்டர் தண்ணீரில் சேர்த்து அவை பாதி டம்ளராக வரும் வரை சுண்டக்காய்ச்சி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் கால் டம்ளர் அளவு குடித்துவர சொட்டு சொட்டாக பிரியும் சிறுநீர் குணமாகும்.கர்ப்பப்பை பிரச்சினைக்கு நெருஞ்சி முள் மற்றும் நெருஞ்சி வேர் ஒரு பங்குக்கு இரண்டு பங்கு பச்சரிசி சேர்த்து வேகவைத்து வடிகட்டி கஞ்சியாக்கித் தினமும் ஒரு டம்ளர் வீதம் 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.மேலும் நெருஞ்சியின் நன்மைகளை பார்க்கலாம்
1.நெருஞ்சி முள் கசாயத்தை குடித்து வந்தால் ,சிலருக்கு இருக்கும் ஆண்மை குறைபாடு நீங்கும்.
2.நெருஞ்சி முள்ளை பொடி செய்து வைத்து ஆண்களுக்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் இரண்டு கிராம் வீதம் கலந்து கொடுத்துவந்தால் அளவற்ற ஆண்மை பெருகி தாம்பத்ய வாழ்வு சிறப்பாக இருக்கும்
3.சிலருக்கு சுகர் அளவு அதிகம் இருக்கும் .நெருஞ்சி முள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சரியாகப் பேண உதவுகின்றது.
4.நெருஞ்சி முள்ளை கஷாயமாக சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது.
5.நெருஞ்சி முள்ளை கஷாயமாக சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கும் தன்மை அதிகம் உள்ளதால் மாரடைப்பை தடுக்கின்றது.
6. நெருஞ்சி முள் பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீருடன் இரத்தம் போகுதல் கட்டுப்படும்.
7.நெருஞ்சி முள் தோல் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
8.. நெருஞ்சில் விதையை பாலில் அவித்து பிறகு காயவைத்த பொடியாக்கி இளநீரில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீறுநீர்கட்டு போன்ற கிட்னி பிரச்சினை குணமாகும்.
9.சிறுநீரக பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றது நெருஞ்சி முள்
10.பெண்களின் கர்ப்பப்பைப் பாதையில் உண்டாகும் அழற்சிக்கும் நெருஞ்சி முள் உதவும்.
11.சிலருக்கு கண் எரிச்சல், கண்களில் உஷ்ணம், கண் சூடு, கண் சிவப்பு , கண்களில் நீர் வடிதல் போன்ற தொல்லைகள் இருக்கும் .இந்த பிரச்சனைகளத் தடுப்பதற்கும் நெருஞ்சி முள் பயன்படுகின்றது