எலும்புகளை இரும்பு போல பாதுகாக்கும் பழங்கள்

 
bone

மனிதன் நிற்க ,நடக்க ,உட்கார எல்லாவற்றுக்கும் எலும்புகள் அவசியம் .அந்த எலும்புகள் வலுவாக இல்லையென்றால் ஒரு அசைவுக்கும் வழி இருக்காது .அந்த எலும்புக்கு பலம் அளிக்கக்கூடிய சில பழங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புப் புரை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பாது காத்துக்கொண்டு  எந்த வயதிலும் ஆக்டிவ் ஆக இருக்கலாம் 

Fruit

எலும்புகளுக்கு வலு சேர்க்க அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. . . வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் அன்னாசிப்பழத்தில் உள்ளன. இவை எலும்பை உறுதியாக்கக்கூடியவை. ஆகவே, அன்னாசிப் பழம் சாப்பிடுவது எலும்பை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும். பப்பாளி பழமும் எலும்புகளுக்கு வளு சேர்க்கும் .இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது

 .தக்காளி நம் எலும்புக்கு வலு சேர்க்கும் .ஏனெனில் இதில் கால்சியம் சத்து  அளவிடமுடியாத அளவுக்கு குவிந்துள்ளது 

 வைட்டமின் சி புதிய எலும்பு உருவாவதை தூண்டக்கூடிய கொலேஜன் என்ற புரதம் உற்புத்தியாக உதவுகிறது.இந்த சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால் எலும்புகளை உறுதியாக்க ஆப்பிளை நிறைய உண்டு வாழுங்கள்