ரத்தம் சுத்தமாக எந்த ஜூஸ் குடிக்கணும் தெரியுமா ?

 
health

பொதுவாக நம் உடலுக்கு பழங்களின் ஜூஸ் வகைகள் ஆரோக்கியம் கொடுக்கும் அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்

1.சாத்துகுடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது .

benefits of lemon

2. பல், ஈறுகளில் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.

3..சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருளை வெளியேற்றும்

4., உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது.

5.சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால்  உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.

6.சாத்துகுடி ஜூஸில்  நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது.

7.சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால்  அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்ஸர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை சரியாகும் .

8.சாத்துக்குடி ஜூஸ் வயிற்றில்  செரிமான பிரச்சனையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது,

9. வாய்வு பிரச்சனையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது இந்த சாத்துக்குடி ஜூஸ்.

10..உடல் எடை அதிகமாய் காணப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜுஸை குடித்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்து காணப்படும்.