பிரியாணியில் சேர்க்கும் இந்த பொருளில் இவ்ளோ நன்மையிருக்கா ?

 
biriyani

நமது முன்னோர்கள் சமையலில் சேர்க்கும் பல பொருட்கள் நமது ஆரோக்கியத்தினை சீர் செய்யும் ,அந்த வகையில் பிரியாணியில் சேர்க்கும் பிரியாணி இலையில் நமக்கு பல்வேறு ஆரோக்கியம் அடங்கியுள்ளது .சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவு உயராமல் பாதுகாக்கும் . மேலும்  சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை

கொடுக்கும் ,

முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நாலு பிரியாணி இலையை கொதிக்க விடுங்கள .பின்னர் அந்த தண்ணீரை எடுத்து அதனுடன் தேன் சேர்த்து தேநீர் போல் குடித்து வரலாம் .இதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

biriyani

1.வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், உடல் சரியாக செயல்படவும் இது உதவுகிறது.பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

2.கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்ற உதவும்.

3.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.

4.உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும்.

5.புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றது.