கொள்ளு நீரை குடித்து வர ,உடலில் எந்த பிரச்சினையெல்லாம் குறையும் தெரியுமா ?

 
kollu

பொதுவாக  பலரும் தொப்பை பிரச்சினையால் அவஸ்த்தை படுகின்றனர் .இதை குறைக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்
1. சில வீட்டு வைத்திய முறைகளை கையாண்டால் எளிதாக தொப்பையை குறைக்கலாம் .
2.மேலும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீரில் தேன் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறைய ஆரம்பிக்கும் .
3.மேலும் சில எளிதான யோகாசன பயிற்சிகள் கூட மேற்கொண்டு தொப்பையை கரைக்கலாம்
4 .நம்மில் பலர் இனிப்பிற்காகஎல்லா உணவு பொருளிலும் சர்க்கரை சேர்ப்பது வழக்கம்.
5.சக்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. அதனால் இனிப்பிற்கு சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து வந்தால் தொப்பையில் நல்ல மாற்றம் தெரியும்

fat
 6  .தொப்பையால் அவதி படுவோர் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டதும்  , பூண்டு பற்களை அகற்றி விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பைஇல்லாமல் ஸ்லிம்மாக காணப்படுவீர்கள் என்று சித்த மருத்துவம் கூறுகிறது
 7 : தொப்பை குறைய  50 கிராம் கொள்ளை 750 மில்லி தண்ணீரில் முந்தய நாள் இரவே ஊற வைத்து, அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை குறைந்து எளிதாக குனியலாம் ,நிமிரலாம்