வாழைப்பழத்தை பாலில் கலந்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

பொதுவாக இந்த காலத்தில் உடல் பருமனை குறைக்க பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் ,மறு பக்கம் உடல் எடையை கூட்டவும் சிலர் முயற்சி எடுத்து வருகின்றனர் இந்த பதிவில் எப்படி உடல் எடையை இயற்கை முறையில் கூட்டுவது என்று பார்க்கலாம்
1.உடல் எடையை அதிகரிக்க உதவும் அசத்தலான பானங்கள் பல உள்ளது
2.இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை அதிகரிக்க சிலர் பல்வேறு வகையான டானிக்குகள் மற்றும் கலோரி அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர் .
3.அப்படி உடல் எடையை குறுகிய காலத்தில் அதிகரிக்க குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து நாம் பின் வருமாறு பார்க்கலாம்.
4.முதலில் வாழை பழத்தை ஒரு டம்ளர் பாலில் கலந்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்
5.இதை வாழை பழம் மில்க் ஷேக் என்று கூறுவார்கள் .உடல் எடை கூட்ட இப்படி செய்து சாப்பிடலாம்.
6.இப்படி பனானா மில்க் ஷேக் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
7.இந்த பனானா மில்க் ஷேக் மட்டும் இல்லாமல் சாக்லேட் ஷேக் செய்து குடித்து வரலாம்.
8.மேலும் அது மட்டுமல்லாமல் சப்போட்டா மற்றும் மேங்கோ ஷேக் செய்து குடித்து வரலாம்.
9.எனவே இப்படி பழங்களின் மில்க் ஷேக் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரித்து விடலாம்
10.இந்த பழங்கள் மூலம் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.