முதுகு வலியை விரட்டும் மூன்று மூலிகைகள்
முதுகு வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன .மிக அதிக வெயிட்டை நீண்ட தூரம் தூக்கி செல்வது ,வேகமாக படிக்கட்டு ஏறுவது ,அதிக உடற்பயிற்சி ,தவறான முறையில் முதுகை வளைப்பது போன்ற பல காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது மேலும் சிலவகை பருப்புகள் மற்றும் காரமான உணவு மூலமாகவும் இந்த முதுகு வலி உண்டாகிறது .இதை எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்
1.முதுகு வலியை குணமாக்க ஐஸ் கட்டிகளை பையில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
2.இந்த முதுகு வலி வந்து விட்டால் ஓய்வு அவசியம். ஆனால் நீடித்த படுக்கை ஓய்வு பிரச்சனையை மோசமாக்கும்.
3.மேற்சொன்ன சிகிச்சைகள் உதவவில்லை என்றால், காரணத்தைக் கண்டறிய எக்ஸ்ரே போன்ற சோதனைகளைப் பெறவும்.
4.மேலும் இந்த முதுகு வலிக்கு தசை தளர்த்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
5.மேலும் இந்த முதுகு வலியை விரட்ட ,5மிளகு ,5கிராம்பு மற்றும் சுக்கு ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும் .

