இந்த வழிகளை பின்பற்றினால் முதுகு வலி ஜென்மத்துக்கும் வராது

 
back pain

பொதுவாக  முதுவலி ,இடுப்பு வலி ,மூட்டு வலி போன்ற வலிகளை தவிர்க்க அடிக்கடி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாட வேண்டும் ,இல்லையென்றால் உட்காரும் நிலையை மாற்ற வேண்டும் .மேலும் இந்த வலிகளை இயற்கை முறையில் எப்படிதவிர்க்கலாம் என்று பார்க்கலாம்
1.இந்த வலிக்கு வெற்றிலை சாறுடன் ,தேங்காய் எண்ணெய் சேர்த்து வலியுள்ள இடத்தில தடவலாம் ,

body pain tips
2.அல்லது வதராயணன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஓத்தடம் கொடுக்கலாம் .
3.அல்லது கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்
4.அலுவகத்திலோ  வீட்டில் டிவி பார்க்கும் போதோ
வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.
5.கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம்.
6.இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்தி உங்களுக்கு  வலி வராமல் பாதுகாக்கலாம் .
7.கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி  உடலில் உள்ள எலும்புக்கு  தேவை .வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்