முதுகுவலியை ஓட ஓட விரட்டும் மூன்று வகை உணவுகள்

 
back pain


நீங்கள் முதுகு வலியில்லாமல் வாழ விரும்பினால், உடற்பயிற்சி மட்டும் உதவாது ,அதற்கு நாம் உண்ண வேண்டிய உணவு வகைகளையும் மாற்றியமைக்க வேண்டும் . அதனால் சுகாதார வல்லுனர்களின் கூற்றுப்படி முதுகு வலிக்கு தேவையான உணவு வகைகளை பற்றி பார்ப்போம் 

1.பச்சை இலை காய்கறிகள்

முதுகு வலி நம்மை தீண்டாமல் இருக்க பச்சையிலை கீரையை தினமும்உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது நலம் . கீரையுடன்  முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் நம் எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது 

Organic Vegetables

2.ஆரஞ்சு நிற காய்கறிகள்


முதுகு வலிக்கு தேவையான உணவு வகைகளில் பரங்கிக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, கேரட் போன்ற ஆரஞ்சு நிற காய்கறிகளின் பங்கு முக்கியமானது என்று கூறலாம் 

3.முதுதண்டை வலுப்படுத்தும் நட்ஸ்

முதுகு தண்டை பலப்படுத்த உணவில் கால்சியம் சத்து நிறைந்த  பாதாம் பருப்பும் , ஒமேகா -3 சத்துள்ள வாதுமை பருப்பு போன்றவைகளை சாப்பிட்டு வருவோருக்கு முதுகு வலி பிரச்சினையே ஆயுள் முழுக்க வராது என்று உறுதியாக கூறலாம் 
முதுகு எலும்பு பலத்திற்கு  சால்மன் மீன்களில் ஒமேகா -3 நிறைந்து காணப்படுவதால் இந்த மீன்களை உணவு பட்டியலில் சேர்ப்போரை முதுகு வலிக்கு எந்த ஹாஸ்ப்பிட்டலிலும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படாது