கூன் விழுதலை தடுக்க உதவும் எளிய பயிற்சி

 
koon

நாம் ஒவ்வொரு நாளும் முதுமையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .இந்த முதுமையை வேண்டுமானால் உடற் பயிற்சி ம்மூலம் தள்ளி போடலாமே தவிர ,தடுக்க முடியாது .சிலருக்கு முதுமை நெருங்க நெருங்க முதுகில் கூன் விழும் இந்த கூன் விழ பின்வரும் காரணங்கள் இருக்கின்றன .அந்த காரணங்களையும் ஆதி தடுக்கும் வழிகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்

 

1.மல்லாக்க படுத்துக் கொண்டு முழங்காலை மடக்காமல் கால்களை உயர்த்தினால் கூன் முதுகில் விழாது

2.குப்புற படுத்துக் கொண்டு முழங்காலை மடக்காமல் கால்களை பின்புறமாக தூக்கினால் முதுகில் கூன் விழுவதை தடுக்கலாம்

3.இரண்டு பயிற்சி களையும் வயிறு காலியாக இருக்கும் போது சுமார் 25 தடவை தினமும் செய்தால் கூன் விழுவதை தடுக்கலாம்

4.அதிகப்படியான பளு தூக்குதல் கூன் விழ காரணமாகலாம்

5.இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றுதல் போன்றவையும் கூனுக்கு காரணமாகலாம்

6.அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகித்தல் போன்றவையும் கூனுக்கு காரணமாகலாம்

7.பொருத்தமில்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல் *

8.புகைப்பழக்கம் ,மது, போதைப் பழக்கம் போன்றவையும் இதற்கு காரணமாகலாம்

9.மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை போன்றவையும் கூனுக்கு காரணமாகலாம்

10.விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

11.காச நோயினால் கூன் விழுதல்