அவகாடோ பழம் எந்த நோய் வராமல் காக்கும் தெரியுமா ?

 
heart

பொதுவாக நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி விட்டால் அது பல உடல் நல கோளாறுகளை கொடுக்கும் .அதனால் அந்த கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்து கொள்வது நலம்

ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

cholestral

1.நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது ,அந்த கொலஸ்ட்ரால்  நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை கொடுக்கும்

2.அந்த கொலஸ்ட்ரால் மூலம்  மாரடைப்பு, பக்கவாதம், மார்பு வலி வறும் .

3.எனவே ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

4.குறிப்பாக அந்த கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி செய்வதும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதும் நல்லது

5.மேலும் நிறைய அவகாடோ பழம் சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

6.மேலும் அந்த கொலஸ்ட்ரால்  குறைய உணவில் முட்டை சேர்ப்பது அவசியம்

7.குறிப்பாக முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதியில் சாப்பிட்டால் அந்த கொலஸ்ட்ரால் குறைய வைக்கும்

8.இது மட்டும் இல்லாமல் அந்த கொலஸ்ட்ரால்  குறைக்க நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்

9.டாக்ஸ் சாக்லேட்டும் அந்த கொலஸ்ட்ரால்  குறைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

10.எனவே உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க தேவையான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.