ஆஸ்த்மா கோளாறு அகல உதவும் இந்த காயை எப்படி சாப்பிடனும் தெரியுமா?

 
asthma

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாராக வளருமென்றும் ,கணக்கு நன்றாக வருமென்றும் இன்று வரை நம்பப்படுகிறது ,ஆனால் அது உண்மையோ இல்லையோ ஆனால் அது அனிமிக் ,சர்க்கரை நோய் .சுவாச கோளாறு ,அல்சர் போன்ற நோய்களையும் ,பார்வை கோளாறை கூட சரி செய்யும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது .வெண்டைக்காயில் உள்ள கொழகொழப்பு தன்மை அல்சர் போன்ற வயிற்று புண்ணுக்கு அருமருந்தாக பயன் படும்

ladies finger for sugar patient

தினமும் குறைந்தது 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் நம்மை விட்டு ஓடி விடும்

மேலும் வெண்டைக்கையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.

வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால் அடிக்கடி எதையாவது சாப்பிட தூண்டும் பசி உணர்வை வெண்டைக்காய் கட்டுப்படுத்தி நம் உடல் எடையும் கட்டுக்குள் வைத்து இருக்கும்.

ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காய் வேகவைத்த நீரைப் பருகிவந்தால் அந்த பிரச்சினை நம்மை விட்டு ஓடி விடும் .

வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வர, மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் .இருக்க வைத்து ,நம்மை புத்துணர்வோடு இருக்க வைக்கும்

 வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவோருக்கு முகபரு வருவது குறைக்கப்பட்டு சருமம் பொலிவுபெறும். மேலும் பார்வைத்திறனும் அதிகரிக்கும்.