சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் இந்த ஜூஸ்

 
sugar

பொதுவாக அருகம் புல் பல மருத்துவ குணங்களை கொண்டது .இந்த அருகம் புல் சாறு குடித்தால் எந்தெந்த வியாதிகள் குணமாகும் தெரிந்து கொள்வோம்  

1. அருகம் புல் சாறு குடித்தால் நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2.அருகம் புல் சாறு குடித்தால் இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.அருகம் புல் சாறு குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

ulcer

4.அருகம் புல் சாறு குடித்தால். இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5.அருகம் புல் சாறு குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6. அருகம் புல் சாறு குடித்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7.அருகம் புல் சாறு குடித்தால் நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8.அருகம் புல் சாறு குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.

9.அருகம் புல் சாறு குடித்தால் புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10.அருகம் புல் சாறு குடித்தால் உடல் இளைக்க உதவும்.