ஆப்பிள் சிடர் வினிகரை தேனுடன் சேர்த்து குடிச்சா எந்த நோய் ஓடும்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக ஆப்பிள் சிடர் வினிகரில் நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த ஆப்பிள் சிடர் வினிகரை எந்த முறையில் பருகினால் நாம் ஆரோக்கியமாய் வாழ முடியும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை கொடுக்கும் பொருட்களில் மிகவும் பிரபலமான ஒரு பொருள் ஆப்பிள் சிடர் வினிகர்.
2.இந்த இயற்கையான ஆப்பிள் சிடர் வினிகரில் மிகவும் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் பொதிந்துள்ளன.
3.ஆப்பிள் சிடர் வினிகரில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது .அதனால் அந்த வினிகர் , உடலில் உள்ள அதிக அளவு சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
4.இந்த ஆப்பிள் சிடர் வினிகரில் ரெனின் என்னும் என்சைம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.
5.ஆப்பிள் சிடர் வினிகரை தேனுடன் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
6.தினம் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சை கலந்து பருகுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
7.மேலும் இந்த எலுமிச்சை கலந்த நீர் உங்கள் உடலின் அணுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியம் கொடுக்கிறது
8.மேலும், இந்த ஆப்பிள் சிடர் வினிகர் இரத்தக் குழாய்கள் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க உதவுகிறது.
9.இந்த ஆப்பிள் சிடர் வினிகர் இரத்த அழுத்தம் குறைகிறது.
10.மேலும் எலுமிச்சை நீரில் வைடமின் சி இருப்பதால் ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது
11.ஆகவே தினமும் காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் பருகுவதால் உங்கள் உடலின் இரத்த அழுத்த அளவை நிர்வகித்து ஆரோக்கியம் காக்க முடியும் .