பயம் தோன்றினால் தயங்காமல் இதை செய்யுங்க சார்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக சிலர்  எந்நேரமும் எதிர்காலம் பற்றி பயந்து கொண்டேயிருப்பார்கள் .அதனால் ,மன அழுத்தம் , போன்ற உணர்வுகள் தோன்றும் .அந்த நேரத்தில் அதை எப்படி சமாளிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்


1.இறந்துவிடுவோம் என்ற பயம் அல்லது காரணமற்ற பயம்
2.பதட்டமான மனநிலை
3.வழக்கத்துக்கு மாறான வேகமான இதயத்துடிப்பு வியர்த்து போதல்
4.உடல் சோர்வு
5.குளிர்வது போல் உணர்தல் அல்லது கை கால் உதறுதல்
6.ஆழ்ந்த மற்றும் வேகமாக மூச்சு விடுதல்

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress
7.கவனச்சிதறல்  
 மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால் பின்வருமாறு செய்யுங்கள்
8.Anxiety attack வரும்போது உங்களது மூச்சுக்காற்று வேகமாக வெளி வந்துகொண்டிருக்கும்.
9.அப்போது கொஞ்சம் நிறுத்தி நான்கு முறை மூச்சை ஆழமாக உள்ளிழுத்து கொஞ்சம் நிறுத்தி  வெளியே விடவேண்டும்
10.இது போன்ற நேரங்களில் உங்களுக்கு பிடித்த மணமுள்ள ஏதாவது பொருளை பயன்படுத்தி முகர்ந்து பாருங்கள்.
11.திடீரென்று ஏதோஒரு பணியில் இருக்கும்போது இப்படி ஏற்பட்டால் உடனே அந்த வேலையை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் வாக்கிங் போய் விட்டு வாருங்கள் .