இரத்த சோகையைத் தடுக்கின்றது இந்த பழம்

 
cold

பொதுவாக ஆல்பக்கோடா பழம் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .இந்த ஆல்பக்கோடா பழம் காய்ச்சலின் போது சாப்பிட்டால் வாய் கசப்பு தன்மையை போக்கும் .எனவே இந்த ஆல்பக்கோடா பழம் மூலம் நமக்கு கிடைக்கும் மருத்துவ குணங்களை பார்க்கலாம்

1.ஆல்பக்கோடா பழம் இரத்த சோகையைத் தடுக்கின்றது  
2.ஆல்பக்கோடா பழத்திலுள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை நன்கு உறுஞ்சிக் கொள்ள உதவுகிறது.
3.ஆல்பக்கோடா பழம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது.
4.ஆல்பக்கோடா பழம் காய்ச்சலின் போது ஏற்படும் வாய் குமட்டலைச் சரி செய்கின்றது  
5.ஆல்பக்கோடா பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை காணப்படுவதால் இதனை வாயில் போட்டு மென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்..
6.ஆல்பக்கோடா பழம் மூலம் இரத்த அழுத்தம் சீராகும் – 
7.ஆல்பக்கோடா பழம்இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பையும் சீராக்கும்.
8.அல்பக்கோடா பழம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை அதிகரிக்காது.
9.ஆல்பக்கோடா பழம் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்த கூடியது 
10.  தொண்டை வறட்சியை தடுத்து உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க இந்த ஆல்பக்கோடா உதவும்.